150 லிட்டர் பால் தரும் உலகின் முதல் பசு மாடு!…

529

cow_milk_001-w245

மனிதர்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காக பால் காணப்படுகிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளது.

தற்போது கடைகளில் கிடைக்கும் பாலில் மனிதர்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறதா என்றால் அது சந்தேகமே… மிகவும் சுத்தமான பால் எதுவென்றால் அது பசுமாட்டிலிருந்து நாம் பெறும் பால் தான்.

ஒரு நாளைக்கு 4 அல்லது 5 லிட்டர் பால் கொடுக்கும் மாட்டினைப் பார்த்திருப்பீங்க…. ஆனால் இங்கு பசுமாடு ஒன்று 150 லிட்டர் பால் கொடுக்கிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?…. அப்படியொரு பசுமாட்டினை நீங்களே பாருங்க….

SHARE