199.99 டொலர் விலையில் Huawei Honor 5X ஸ்மார்ட்கைப்பேசி!

334
Huawei Honor 5X என்ற ஸ்மார்ட்கைப்பேசி அமெரிக்காவில் 199.99 டொலருக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.முழு HD வசதியுடன் 1920 x 1080 கொண்ட இக்கைப்பேசி 5.5 இன்ச் தொடுதிரை கொண்டுள்ளது, மேலும், Qualcomm Snapdragon 615 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

மேலும், சேமிப்பு வசதியாக, 2GB of RAM, 16GB கொண்டது, மைக்ரோ SD அட்டை வழியாக விரிவாகக்கூடிய சேமிப்பு வசதியாக 128GB உள்ளது.

முன்புற கமெரா வசதி 5 மெகாபிக்சல் மற்றும் பின்பற கமெரா வசதி 13 மெகாபிக்சல் கொண்டது, 3000 mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.

இதன் விலை, 199.99 டொலராகும்.

SHARE