2040 இல் உலகம் உருவாக்கும் சக்தியிலும் அதிகளவான சக்தியை கணணிகள் பயன்படுத்தும்!

265

625.500.560.350.160.300.053.800.748.160.70 (6)

விஞ்ஞானிகள் 2040 அளவில் நாம் உருவாக்கும் சக்தியை விட அதிகளவான மின் சக்தியை உருவாக்கப்டும் கணணிகள் நுகரும் என விஞ்ஞானிகள் எதிர்வு கூறுகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் பயன்படுத்தும் transistors இன் எண்ணிக்கை இருமடங்காக்கப்பட்டுக் கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

இதனால் உருவாக்கப்படும் கணணிகள் மேலும் வலுவானதாக இருக்கும்.

அத்துடன் அவை அதிகளவான மின்னை நுகருகின்றன. இவ்வாறான நிலைமை காணப்படின் 2040 ஆண்டளவில் கணணிகளால் நிலைத்திருக்கக்கூடிய நிலை காணப்படாது என சொல்லப்படுகிறது.

எனினும் குறைந்தளவு சக்தியை நுகரும், சிறிதளவான transistors இனை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவண்ணம் இருக்கின்றன.

வருங்காலத்தில் கணணிகள் நுகரும் மின் சக்திக்கும், உலக மின் சக்தி உற்பத்திக்குமான தொடர்பு இங்குள்ள வரைபில் தரப்படுகிறது.

SHARE