21ம் நூற்றாண்டின் முதலாவது இன அழிப்பு. உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பிக்கொண்டிருக்கும் ஒழு முக்கியமான இன அழிப்பு பற்றிப் பார்க்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்.
எச்சரிக்கை: சிறுவர்கள் மன வலிமை குன்றியவர்கள் இந்தக் காணெளியைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.