250 கோடி ரூபா செலவில் உப மின் நிலையம்

431
ஹபரண பிரதேசத்தில் 250 கோடி ரூபா செலவில் உப மின் நிலையம்

ஹபரண பிரதேசத்தில் 250 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் உப மின் நிலையத்தை மின் சலையத்தை மின் சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அமைச்சர் ரவி கருணாநாயக்க பார்வையிட்டுள்ளார்.

மின்சாரத்துறை பற்றி சிலர் முன்னெடுக்கும் போலிப் பிரசாரங்களில் எந்த உண்மையும் கிடையாதென அமைச்சர் வலியுறுத்தினார். சம்பூர் உப மின் நிலையத்தை அடிப்படையாகக் கொண்டு 200 மெகாவோட்ஸ் மின்சாரம் இங்கிருந்து உற்பத்தி செய்யப்படவிருக்கிறது. செலவிடப்படும் தொகை 350 கோடி ரூபாவாகும்.

SHARE