மதுபானசாலைகளுக்கு சட்டரீதியில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை பலவந்தமான முறையில் இடைநிறுத்தினால் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும். ஏனெனில், அது சட்டரீதியான ஆவணமாகும்’’ என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன் இப்படித்தான் கூறினார்கள் என இதற்கும் ரைட்டப் எழுதும் எண்ணம் இருப்பவர்கள் முன்வரவும்..
பார் லைசன்ஸ் எல்லாம் கேன்சல் ஆகும் என கூறிய நபர்கள் & இதனை அரசியலாக்கியவர்களின் நிலை