சுமந்திரன் தமிழ் தேசியம் பரப்பில் விசயந்து
தேர்தல் கூட்டு என்பது தமிழ் இனத்தை ஏமாற்றும் நாடகம்
தமிழரசு கட்சியை சின்னபின்னமாக்கி சிதைத்தே சுமந்திரன் வெளியேறுவார் என்று அமரத்துவம் அடைந்த மாவை சேனாதிராஜா தினப் புயல் ஊடக நிறுவனத்திற்கு ஏற்கனவே தெரிவித்து இருந்தும் அவர் தமிழரசு கட்சிக்கு துரோகம் செய்துகொண்டே இருந்தார்

இதை கண்டும் காணதவர்களாக போல் தமிழரசு கட்சியின் அடுத்த தலைவர்களும் நடந்து கொண்ட விதம் தமது ஆளுமை அற்ற நிலமையை தான் எடுத்துக்காட்டுகிறது
சுமந்திரன் என்கின்ற ஒற்றை நபர் இப்படி துணிகரம் கொள்வதை ஆயுதம் ஏந்திய ரெலோ புளொட் ஈ பி ஆர் எல் எஃப் வேடிக்கை பார்த்துக்கொண்டு முதுகெலும்பு அற்றவர்களாக செயற்ப்படுவது கவலைக்குரிய விடையம் விடுதலைப்புலிகள் ஏன் அல்பிரட் துரையப்பா தொடக்கம் லக்ஷ்மன் கதிர்காமர் வரை 175 அரசியல் புத்திஜீவிகள் ஐ ஏன் சுட்டுக்கொன்றார்கள் சிந்தித்து பாருங்கள் ஆகவே சுமந்திரன் அப்படி ஒரு தடைக்கல்லாக தமிழ் தேசியத்தையும் தமிழ் கட்சிகளையும் அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள அதே சமையம்

ஏன் ஆயுதம் ஏந்தி போராடிய போராளிகளே செவிடராக இருக்கின்றீர்கள்
மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமாக இருந்தால் களைகளை புடுங்கியே ஆகவேண்டும் இன்று யாழ் மண் என்பது சிங்களப்பேரினவாதிகளின் கையில் சென்று கொன்டிருப்பது கவலை தரும் அதே நேரம் மீண்டும் ஆயுதம் ஏந்தி போராடும் நிலைக்கு நிலமை மோசமடைகிறது
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் அனைத்து ஆசனங்களும் தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கி இருந்தனர் உண்மையாக இவர்கள் தமிழ்தோசியத்தை நேசித்தார் கள் என்பது உறுதியானது ஆகவே ஆயுதம் ஏந்தி போராடிய தமிழ் தரப்பு உடனடியாக தமது செயற்பாடுகளை கடட்டவிழ்த்து விடவேண்டும்




ஜெனிவாவில் தமிழ் இனப்படுகொலை தொடர்பில் பேசப்பட்டு வருகின்றன அதே நேரம் தற்போது ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் கொலைசெய்யப்பட்ட 140000 பேருக்கு மேற்ப்பட்ட மக்கள் அவர்கள் சொத்துக்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளது காரணம் கிடைத்த சந்தர்ப்பத்தை நாம் சரியாக பயன்படுத்தவில்லை என்பதே தற்போது தமிழ் தரப்பு ஒர் அணியில் திரழ்வதன் மூலம் தமிழ் மக்களுக்கான தாயகம் தேசியம் சுயநிர்னைய உரிமை என்பவற்றை இலக்காகக் கொண்டு நாம் தொடர்ந்தும் பயணிக்கலாம்
தமிழ் இனம் தலை நிமிர்ந்து வாழவேண்டும் வீழ்வதாயின் வீரனாக விளவேண்டும் கோழையாக அல்ல
இரணியன் thinappuyal news