4,100 mAh பேட்டரி திறனுடன் இயங்கும் Xiaomi Redmi 3 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான அம்சங்களை சீன நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
5 இன்ச் Display மற்றும் அக்டோ கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படும் இந்த கைப்பேசி, 1280 Resolution கொண்டது.
மேலும், microSD அட்டை வழியாக, 16GB உள்ளடங்கிய சேமிப்பு வசதி உள்ளது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு 13MP கமெரா வசதி பொருத்தப்பட்டுள்ளது.
முன்பக்க கமெரா வசதியாக 5MP உள்ளது, மேலும் டூயல் சிம் மற்றும் 4G LTE இணைப்பு வசதி உள்ளது.