சியாச்சினில் கடந்த பிப்ரவரி 6-ம் திகதி பனிச்சரிவு ஏற்பட்டு, ஒரு கி.மீ தொலைவுக்கு பனி மூடியுள்ளது. அதில் 25 அடி ஆழத்தில் சிக்கிய ஹனுமந்தப்பா 6 நாட்களாக உயிருடன் இருந்தது பெரும் அதிசய நிகழ்வாகும். மேலும், அவருடன் சிக்கிய 10 பேர் பலியாகிவிட்டனர்.
பின் உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பா, தற்போது டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பல பள்ளிக்குழந்தைகள் பிராத்தனையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.