67 வயது பெண்ணின் கின்னஸ் சாதனை…. அப்படியென்ன சாதனை என்று தெரியுமா?…

487

 

tattoo_girl_001-w245அமெரிக்காவில் 67 வயதான பெண் ஒருவர் உடல் முழுவதும் பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் பெண் சாரியேட் கட்டன்பெர்க். 67 வயதான இவர் தனது உடல் முழுவதும் பச்சை குத்தி சாதனை படைத்துள்ளார். அதாவது உடலில் 91.5 சதவீதம் பச்சை குத்தியுள்ளார்.

இதன்மூலம் இவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதை தவிர சீனியர் சிட்டிசன் ஆன இவர் உடலில் பல டிசைன்களில் பச்சை குத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

 

SHARE