நாட்டின் எப்பகுதியிலும் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
எனவே நாளை செவ்வாய்க்கிழமை முதல் (7) புனித ரமழான் நோன்பை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய
பள்ளிவாசல் அறிவித்துள்ளது.