நடனத்தில் பத்மினியவே தோற்கடித்த குட்டீஸ்…

484

வீட்டில் செல்லக்குழந்தைகள் இருந்தாலே மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. கவலைக்கு இடமிருக்காது என்றே கூறலாம் ஆம் நம் வீட்டு செல்ல குழந்தைகள் எதை செய்தாலும் அழகுதான்.

அதிலும் மழலையர் தொடக்க பள்ளி சென்று வரும் குழந்தைகளுக்கு அங்கு பல போட்டிகள் நடத்துவர். மாறுவேட போட்டி, நடனம் என அவைகளில் கலந்து கொண்டு நின்றாலே அதுவே பெற்றோர்களுக்கு பெருமையும் சந்தோஷம் கூடி கொள்ளும்.

அதிலும் மேடையேறி அவர்கள் செய்யும் ஒரு சின்ன அசைவோ அல்லது பேச்சோ அங்கு இருக்கும் அனைவரின் கவனத்தையும் கொள்ளை கொள்ளும். அப்படியிருக்க இங்கு ஒரு குட்டீஸ் பத்மினிக்கே சவால் விடுகிறது பாருங்கள்…

 

SHARE