750 சிசுக்கள் சுவிட்சர்லாந்திற்கு கடத்தப்பட்டுள்ளது

216

போலி பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட போலி ஆவணங்களை பயன்படுத்தி 750 சிசுக்கள் சுவிட்சர்லாந்திற்கு கடத்தப்பட்டுள்ளது என சுவிட்சர்லாந்து,ஜெர்மனி செய்திகள் தெரிவிக்கின்றன.

சுவிட்சர்லாந்தில் இருந்து யுவதியொருவர் பதுளைக்கு தனது பெற்றோரை தேடி வந்த நிலையில் பொலிஸாரின் விசாரணைகளின் பின்  குறித்த மோசடிகளை கண்டறிந்தணர்.

யுவதியின் பிறப்புச்சான்றிதல் வைத்தியசாலையில் பதிய படவில்லை என தெரியவந்துள்ளது.

எனினும் வைத்தியசாலைக்கு செல்லூம் தாய்மார்களிடம் குழந்தைகள் இறந்து விட்டதாக தெரிவித்தே,வைத்தியசாலையின் மூலம் பெண் ஒருவரின் தலைமையில் இச்சம்பவம இடம்பெற்றுள்ளது.

SHARE