90 கோடி வைர ஆடையில் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி….

474

இந்தியாவின் முன்னணி பணக்காரரர்களுள் ஒருவரும், ரிலையன்ஸ் நிறுவன அதிபருமான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி. ஒரு கோடி அல்ல இரண்டு கோடி அல்ல 90 கோடியில் இவருக்கு ஆடை….

நம்ப முடியவில்லையா?… தனது செல்ல மகளுக்கு முகேஷ் அம்பானி அவர்கள் வைரத்தினால் ஆடையினை 90 கோடி செலவிட்டு வடிவமைத்துள்ளார். அந்த ஆடையினையே தற்போது காணொளியில் காண்கிறீர்கள்.

தற்போது இவர் புதிதாக தொடங்கியிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ என்ற சேவையினை மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றர். செப்டம்பர் 5ம் திகதியிலிருந்து இச்சேவை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE