இன்று 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிரம்மாண்டமான முறையில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் விருது பெற்ற நட்சத்திரங்கள் மற்றும் படங்கள் குறித்து தொடர்ந்து Live-ஆக பார்க்கலாம்.
சிறந்த துணை நடிகைக்கான விருதை ‘The Holdovers’ படத்திற்காக Da’Vine Joy Rand வென்றார்.
சிறந்த அனிமேஷன் குறும்படம் விருதை ‘The Boy And The Heron’ விருதை கைப்பற்றியது.
சிறந்த திரைப்படம் தயாரிப்பு வடிவமைப்பு விருதை ‘Poor Things’ விருதை வென்றுள்ளது.
சிறந்த திரைப்பட எடிட்டிங் விருதை ‘Oppenheimer’ திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த ஆடை வடிவமைப்பு விருதை ‘Poor Things’ திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனை விருதை ‘Poor Things’ திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த காட்சி அமைப்புக்கான விருதை Godzilla Minus One படம் கைப்பற்றியுள்ளது.
சிறந்த துணை நடிகருக்கான விருதை ‘Oppenheimer’ திரைப்படத்திற்காக Robert Downey Jr. வென்றுள்ளார்.
சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதை The Zone of Interest எனும் திரைப்படத்தை வென்றுள்ளது.
சிறந்த ஒலி அமைப்பு விருதை ‘Poor Things’ திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த Live Action குறும்படத்திற்கான விருதை ‘The Wonderful Story of Henry Sugar’ எனும் குறும்படம் வென்றுள்ளது.
சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருதை The Last Repair Shop குறும்படம் கைப்பற்றியுள்ளது.
சிறந்த ஆவண திரைப்படத்திற்கான விருதை 20 Days in Mariupol திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த நடிகருக்கான விருதை ‘Oppenheimer’ படத்திற்காக Cillian Murphy வென்றார்.
சிறந்த திரைப்படத்திற்கான விருதை ‘Oppenheimer’ படத்திற்காக இயக்குனர் Christopher Nolan வென்றுள்ளார்.
சிறந்த நடிகைக்கான விருதை ‘Poor Things’ படத்திற்கான நடிகை Emma Stone வென்றுள்ளார்.
சிறந்த திரைப்படத்திற்கான விருதை ‘Oppenheimer’ திரைப்படம் கைப்பற்றியது.
சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை ‘Oppenheimer’ படத்திற்காக Hoyte van Hoytema வென்றுள்ளார்.
சிறந்த பாடலுக்கான விருதை Barbie படத்திற்காக Billie Eilish மற்றும் Finneas O’Connell கைப்பற்றினார்கள்.
சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் விருது Oppenheimer திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.