ஆணுறுப்பு வடிவ வினோதமான பிறந்தநாள் கேக்கை வெட்டிக் கொண்டாடிய பெண்கள்!

496

பெண்கள் எல்லாத் துறையிலும் முன்னேற்றமடைந்து செல்கிறார்கள் தான்.

ஆனால் இங்கே பாருங்கள் பெண்கள் செய்யும் திருவிளையாடலை..

இந்தியாவின் தொழிநுட்ப தலைநகரம் என்று அழைக்கப்படும் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் உள்ள ஐ.டி கம்பனியில் தொழில் புரியும் பெண்கள் கொண்டாடிய பிறந்தநாளைப் பாருங்கள்.

வழமையான கேக்கில் சொக்கலேட்டால் தயாரிக்கப்பட்ட ஆணுறுப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதனை பிறந்தநாள் காணும் பெண் வெட்டிக் கொண்டாடும் காட்சிகளே இவை.

TPN NEWS
SHARE