யார் இந்த ஆனந்தி சசிதரன் ? காடுகளிலும் வாழ்ந்த ஒரு புலி

341

 

யார் இந்த ஆனந்தி சசிதரன் ?ஊர் பணத்தை கொள்ளை அடித்து அப்பன் கட்டிய மாளிகையில் வளர்ந்த கிளி அல்ல… அவர் ஒரு போராளியை மணந்து, கணவருடன் தேசத்தின் விடுதலைக்காக பங்கர்களிலும், காடுகளிலும் வாழ்ந்த ஒரு புலி

SHARE