கொலம்பியாவில் திடீர் நிலநடுக்கம்

373
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், ஈக்குவடார் எல்லைப்பகுதியில் நேற்று ‘திடீர்’ நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

பூமத்திய ரேகையில் இருந்து வடக்கே 1 டிகிரி, தீர்க்கரேகையில் இருந்து மேற்கே 77.7 டிகிரி பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்ததாக இந்திய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 36 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது

SHARE