ஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா?

599

 

இந்த உலகத்திலேயே அதிக இன்பத்தை நாங்கள் தான் அனுபவிக்கிறோம் என்பது தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் கோஷமாகும். ஏனெனில் ஒரு பெண்ணின் ஆசையை எந்த காலத்திலும் வேறொரு பெண்ணால் புரிந்து கொள்ளவே முடியாது. அது போல் ஆணின் உடல் ரகசியத்தை இன்னொரு ஆண் தான் முழுமையாக புரிந்து கொள்ள  முடியும் என்கிறார்கள். அதனால் இங்கே ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளாமலே செக்ஸ் ஆசைகள் நிறைவேறுகின்றன. ஒவ்வொரு கலவியின் போதும் ஓரினச் சேர்க்கையாளர்கள் உச்சகட்டத்தை அனுபவிக்கிறார்கள் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.

ஆண்களை பொறுத்தவரை வாய்வழி உறவும் பின்பக்க உறவும் பிரதானமாக இருக்கிறது. பெண்களை பொறுத்த வரை வாய்வழி உறவும் உறுப்புகளை சுவைத்தலும் பிற அந்நிய பொருள்களை பிறப்புறுப்புகளில் நுழைத்து கொள்வதும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒரு பெண் செக்ஸ் ஆசைகளை வெளிப்படையாக தெரிவிக்கும் போது ஆண் தவறாக தவறாக நினைத்துக் கொள்வானோ என்ற அச்சம் ஏற்படுவது உண்டு. அதே போல் ஆண் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டால் அவனை செக்ஸ் அடிமை என்றோ செக்ஸ் வெறியன் என்றோ மனைவி நினைத்து கொள்வாள் என்ற அச்சம் ஏற்படுவது உண்டு. இங்கே அது போன்ற எந்த சங்கடங்களும் இந்த உறவுகளில் இல்லை என்பதால் சுதந்திரமாக ஈடுபடுகிறார்கள். அதனால் குறைவான இன்பம் கிடைத்தாலே அதிக இன்பம் தெரிகிறது.

SHARE