தமிழா விழித்தெழு இழிச்ச வாயனா இருந்தது போதும் இனியும் ஏமாறாதே!
முஸ்லிம்களுக்கு பிரச்சினை வரும்போது அதில் தமிழர்களையும் அழைத்து கொள்வார்கள் ஆனால் தமிழர்கள் பிரச்சினையை சந்திக்கும்போது அவர்கள் அதில் காட்டி கொடுத்து குளிர் காய்வார்கள்.
கடந்த காலத்தில் நாம் யுத்தத்தில் ஈடுபட்டபோது அவர்கள் தங்கள்து பிரதேசங்களை அபிவிருத்தி செய்தார்கள் ராணுவ புலனாய்வில் இருந்தது பல முஸ்லீம் அதிகாரிகளே .. எமது பல இளைஞர்கள் முஸ்லீம் புலனாய்வு அதிகாரிகளால் துன்புறுத்த படடார்கள். கொலை செய்யப்படடார்கள். எமது நிலங்கள் சூறையாட பட்டன.
அன்று மடடக்களப்பில் காத்தான்குடி ஏறாவூர் ஓட்டமாவடி போன்ற முஸ்லிம் கிராமங்கள் அபிவிருத்தி கண்டன அம்பாறை மாவட்ட முஸ்லீம் பிரதேசங்கள் பேரபிவிருத்தி கண்டன ஆனால் நாம் யுத்தத்தால் அழிவடைந்தோம். கிழக்கில் துரோகி கருணா துரோகம்தாண்டவம் ஆடிய போது முஸ்லிம்கள் கருணாவை ஆதரித்தார்கள் ‘கருணா அம்மான் சும்மா விடுவாரா’ என நெஞ்சில் நெருப்பை அள்ளி கொட்டினார்கள். இத்தனைக்கும் காத்தான்குடி மற்றும் முஸ்லிம்களை கருணாதான் படுகொலை செய்தவர் என்றும் பாராமல் தமிழன் அழியட்டும் என்ற நய வஞ்சனையால் நஞ்சை கக்கினார்கள். கருணாவை ஆதரித்தார்கள்.
காத்தான்குடி படுகொலைகளை அங்கேற்றிய கருணாவை ஹிஸ்புல்லா புகழ்ந்து தள்ளினான். ஏனென்றால் தமிழனை அழிக்க கருணா உதவினான் என்ற சந்தோசத்தில். யுத்தம் முடிவடைந்தததும் காத்தான்குடி போன்ற முஸ்லீம் பிரதேசங்களில் தலைவர் படத்தை எரித்தார்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்,குதூகலித்தார்கள். நாம் தலை குனிந்தோம் வாய் பேச முடியாதவர்களாக கை கட்டி வேடிக்கை பார்த்தோம். நாம் பல்லாயிரக்கான போராளிகளை இழந்து இரத்தம் சிந்திய போராட்த்தை இழந்து பல லட்ஷக்கணக்கான மக்களை இழந்து வலியில் துடித்த போது இது நடந்தது.
யுத்தம் நிறைவுற்றதும் விடுதலை புலிகள் கட்டு பாட்டு பகுதிகள் நோக்கி முஸ்லிம்கள் படை எடுத்தார்கள் கள்ள உறுதிகள் முடிக்கப்பட்டு தமிழர்கள் காணிகள்,அரச நிலங்கள் முஸ்லிம்கள் வசமாகின. மீண்டும் மடடகளப்பான் விழித்தெழுந்தான் ஆனால் காலம் கடந்துவிட்ட்து பிரதேச வாதம் பேசி எம்மை வீழ்த்திய இரண்டு துரோகிகள் எங்கே ? என்ன நடந்தது ? தங்களுது சுக போகங்களுக்காக எம்மை நடுக்கடலில் தள்ளி விடடார்கள் என்று முணு முணுத்தார்கள். ஆனால் இன்று நாம் ஒண்ணுமே செய்ய முடியாத வாறு வாய் பேசாமலே மௌனித்துள்ளோம். பல தமிழ் உணர்வுள்ளவர்கள் தாங்களும் தங்களது குடும்பம் என்று விரக்தியில் உள்ளனர். எல்லாமே எல்லை மீறி போய்விட்ட்து என்று மன வேதனையில் அங்கலாய்க்கின்றனர்.
நாம் 2002 இல் சமாதானத்தில் இறங்கிய போது இரத்தம் சிந்தாமல் உயிர் இழப்புகளின்றி பாதிப்புகள் இன்றி. தங்களது (முஸ்லிம்கள்)பிரதேசங்கள் நகரங்களாயின. நாம் யுத்தத்தால் அழிந்தோம் அலைந்தோம் அகதிகளானோம். சமாதானம் என்றதும் எதோ தமிழர்களுக்கு தீர்வு கிடைத்து விடுமோ என்று பொறாமை பட்டார்கள். ஒரு பக்கம் பங்கு கேடடார்கள் முஸ்லீம் தனி அலகு கேடடார்கள். மறு பக்கம் குள்ள வேலைகளில் இறங்கினார்கள். அலிஸாகிர் மௌலானாவே எமது போராட்த்தை கருணாவை பயன்படுத்தி உடைத்தார் அதற்கு கருணா விலை போனார் பிரதேச வாதத்தை கையிலெடுத்து எமது மக்களை படு குழியில் தள்ளினார். கிழக்கு மாகாணம் அன்று என்றுமே மீள முடியாதவாறு இருண்டது. மடடக்களப்பு மட்டுமல்லாமல் அயல் மாவட்ட்ங்களான திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகியன அனாதையாகின.
பிரதேசவாதம் வேண்டாம் எமக்கு அருமையான தலைமை கிடைத்திருக்கிறது பிரபாகரன் தான் எமது தன்னிகரற்ற தலைவர் வடகிழக்கு எமது பூர்வீக தயக்கம் என்று கூறிய காரணத்தால் கேணல் நீலன் , ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் கிழக்கின் பல கல்வி மான்கள் போராளிகள் பொதுமக்கள் விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் , போராளி குடும்பங்கள் என்று, என்றுமில்லாதவாறு கொலை செய்யப்பட்டு மடடக்களப்பு இருண்ட கரும் பூமியாகியது.
இன்று மட்டு நகர் வைத்தியசாலை மேலதிகாரி ஒரு முஸ்லிம் அங்கே வேலைக்கு முஸ்லிம்களுக்கு மட்டுமே முன்னுரிமை அது மட்டுமல்லாமல் காத்தான்குடி வைத்திய சாலை அபிவிருத்தியடைகிறது அது ஒரு தனி முஸ்லீம் வைத்திய சாலை தமிழர்கள் அங்கே வாலாட்ட முடியாது. மடடக்களப்பு போதனா வைத்தியசாலை ஒரு புராதன வைத்திய சாலை மட்டுமல்லாமல் மடடக்களப்பு மாவட்ட மக்களுக்கான வைத்தியசாலை ஆனால் அங்கே முஸ்லிம்கள் வேலைக்கு உள்வாங்க படுகின்றனர் ஆனால் நவீன கருவிகள் காத்தான்குடிக்கு செல்கின்றன. ஏன் என்றால் விடை தெரியாது ? தங்களை தாங்களே முழித்து கொள்கின்றனர்.
பொதுபல சேனாக்கும் தமிழர்களுக்குமான பிரச்சினை வேறு . முஸ்லிம்களுக்கும் பொது பல சேனாக்குமான பிரச்சினை வேறு..
எமது தாயகமான வடக்கு கிழக்கை இணைக்க முட்டுக்கட்டை போடுவது இந்த முஸ்லிம்கள் தான் ..தங்களுக்கு பொது பல சேனாவால் பிரச்சினை வரும்போது தமிழர்களை அழைத்து கொள்வார்கள்.சிறு பான்மை தமிழ் முஸ்லீம் மக்களை பௌத்த தீவிரவாத கட்சியான பொதுபல சேனா அழிக்க முயல்கிறது என்று உதவிக்கு அழைத்து தமிழர்களை கேணயன் என நினைத்து மார்தட்டுவார்கள். தமிழர்களுக்கு பிரச்சினை வரும்போது விலகி நின்று வேடிக்கை பார்ப்பார்கள் இந்த முஸ்லிம்கள் மற்றும் அவர்களது அரசியல் தலைமைகள்.
எமக்கு சர்வதேச ஆதரவு இருக்கிறது .. புலம்பெயர் தமிழினம் இருக்கிறது. எமது தொப்புள் கோடி உறவான தமிழநாடு இருக்கிறது. முஸ்லிம்களின் அரபு நாடுகள் எமக்கு உதவ போவதில்லை, எமக்கு குரல் கொடுக்க போவதில்லை. ஐந்து சதம் கொடுக்க போவதில்லை.
இனியும் தமிழர்கள் இழிச்ச வாயர்களாக இருக்க கூடாது !!
கட்டுரை ஆக்கம்
தமிழவன் மடடக்களப்பு (தமிழ் புலனாய்வு ஆய்வாளர்)