அஜித் எப்போதும் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து ஆச்சரியப்படுத்துவார். அடுத்தவர்களுக்கே அப்படியென்றால் தன் மகளுக்கு சொல்லவா வேண்டும்.
சமீபத்தில் மகள் அனோஷ்கா பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு நேராகவே சென்று ஆசிரியர்கள் மட்டுமின்றி தன் மகளுக்கும் சேர்த்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.
கையில் ஒரு கேமராவுடன் வந்த அவர் பள்ளியில் உள்ள மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து போட்டோ எடுத்துள்ளார்.