விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் இலங்கை அரசைக் கண்டித்தும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும் ஆர்ப்பாட்டம்

431
vijay rasikargal (1)
தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு இலங்கையில் தூக்கு தண்டனை விதித்து இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு தரப்பிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்தநிலையில் புதுக்கோட்டையில் நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் இலங்கை அரசைக் கண்டித்தும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

– See more at: http://www.newstamilwin.com/show-RUmszBSUKXesz.html#sthash.dBoWyDLZ.dpuf

SHARE