மனிதர்களைப் போன்றே நடக்கும் ரோபோக்கள்

575

Florida Institute for Human and Machine Cognition(IHMC) எனும் நிறுவனம் மனிதர்களைப் போன்று செயற்படக்கூடிய Atlas ரோபோக்களை கடந்த வருடம் உருவாக்கியிருந்தது.

எனினும் தற்போது முற்றிலும் மனிதர்களைப் போன்றே நடக்கும் வகையில் புதிய மென்பொருள் ஒன்றினை இந்த ரோபோக்களுக்கு அப்டேட் செய்துள்ளனர்.

இவை 6 அடி உயரமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை புதிய அம்சங்களை உட்புகுதத்தி இவ்வகையான ரோபோக்களை எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜுன் 5ம் திகதி அல்லது 6ம் திகதி அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

SHARE