பயங்கரவாத்தில் இருந்து தாய்நாட்டை காப்பாற்ற தம்மை தியாகம் செய்து- வலது குறைந்த நிலைக்குற்பட்ட படை வீரர்களுக்கென வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட முன்றாவதுஅபிமன்சல இராணுவ நலன்புரி மத்திய நிலையம் பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் குருநாகல், பான்கொள்ள கிராமத்தில் திறந்துவைக்கப்பட்டது.