உலகின் சிறந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது தான். அந்த வகையில் இவ்விருதை இந்தியாவில் இருந்து ஒரு சிலரே வாங்கியுள்ளனர்.இந்நிலையில் ஆஸ்கர் நூலகத்தில் இந்திய படங்கள் சில இடம்பெற்று வருகிறது. பிரபுதேவா இயக்கத்தில் ஆர்.ராஜ்குமார் படம் இதில் இடம்பெற்றது.தற்போது ஷாருக்கான் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்து ரூ 350 கோடி வரை வசூல் செய்த ஹாப்பி நியூ இயர் படத்தின் திரைக்கதையும் இடம்பெற்றுள்ளது. – See more at: