
ஜோடிப் புகைப்படங்களின் மூன்றாவது பாகமாக கிரிக்கட் வீரர்களில் ஒருவர் பெயர் சொன்னதும் இன்னொருவர் ஞாபகம் வரும் சில வீரர்களது புகைப்படங்களை இணைத்துள்ளேன். முதல்ப் பதிவில் உள்ள வீரர்கள் தவிர்த்து ஏனைய வீரர்களின் புகைப்படங்களின் தொகுப்பே இந்த பதிவில் உள்ளதால் மேலும் முக்கியமான கிரிக்கட் ஜோடிகளின் புகைப்படங்களை ‘ஞாபகம் வரும் 50 ஜோடிகளின் புகைப்படங்கள்‘ என்கின்ற முன்னைய பதிவில் பார்க்கலாம். பல ஜோடிகளின் புகைப்படங்கள் கிடைத்தாலும் சிலஜோடிகளை photo shop துணைகொண்டு இணைத்துள்ளேன். தவற விடப்பட்ட ஜோடிகள் இருந்தால் கூறுங்கள்; பிற்சேர்க்கையாக இணைத்து விடுகிறேன் 🙂
பொண்டிங் & ஸ்டீவ் வோ
கம்பீர் & ஷேவாக்
டிராவிட் & கங்குலி
பிரசாத் & ஸ்ரீநாத்
அகரம் & இம்ரான்
இன்சமாம் & யுஹானா
அக்தர் & ஆசிப்
ஆமிர் & ஆசிப்
மஹ்மூட் & ரஸாக்
யுஹானா & யூனுஸ்
பொலக் & டொனால்ட்
பெயின் டீ வில்லிஸ் & டொனால்ட்
பொலக் & நிட்டினி
கிப்ஸ் & கேட்சன்
டீ வில்லியஸ் & ஸ்மித்
கிப்ஸ் & போஜே
கழு & சனத்
மார்வன் & சனத்
மார்வன் & மஹேல
முரளி & மென்டிஸ்
மலிங்க & மென்டிஸ்
ரிச்சட்சன் & விவ் ரிச்சட்ஸ்
டெஸ்மன்ட் & கோல்டன்
கூப்பர் & லாரா
சந்திரபோல் & லாரா
வோன் & சச்சின்
முரளி & லாரா
வோன் & கும்ளே
ஹட்லி & கபில்
போடர் & கவாஸ்கர்
அக்தர் & லீ
பொண்டிங் & கலிஸ்
சனத் & அப்ரிடி
குரோனியே & அசாருதீன்
லாரா && மக்ரா
அத்தட்டன் & டொனால்ட்
பின் இணைப்பு
சச்சின் & பிரட்மன்
TPN NWES