உலகின் வேகம்கூடிய Quadcopter தயாரிப்பு

388
ஓர் இடத்திலிருந்து பிறிதோர் இடத்திற்கு சிறிய அளவிலான பொருட்களைத் தூக்கிச் செல்லக்கூடிய Quadcopter இல் உலகின் வேகம் கூடிய Quadcopter உருவாக்கப்பட்டுள்ளது.X PlusOne என பெயரிடப்பட்டுள்ள இச்சாதனம் மணிக்கு 100 கிலோமீற்றர்கள் வேகத்தில் பயணம் செய்யக்கூடியது.

மேலும் இந்த வருடத்திற்கான CES (Consumer Electronics Show) நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த Quadcopter இன் விலை 479 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

 

SHARE