இலங்கையில் கறை படிந்த யுத்தம் ஆரம்பிக்கப்படுவதற்கு அடித்தளம் இட்டவர்கள் தமிழ்- சிங்கள் மொழியாக கொண்ட கிறிஸ்தவ மிசனாிகளாள் உருவாக்கப்பட்ட கிறிஸ்தவ தலைவர்கள், சோசலீச வாதிகள் ஆகியோா்களின் பங்குகள் கண்னுக்கு புலப்படாத வகையில் வலைப்பின்னல்கள் மூலம் பின்னப்பட்டு அரங்கேற்றப்பட்ட வலைப்பின்னல் பல படங்கள் ஆதாரமாக இனைக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் கறை படிந்த யுத்தம் ஆரம்பிக்கப்படுவதற்கு அடித்தளம் இட்டவர்கள் கிறிஸ்தவ தலைவர்கள், சோசலீச வாதிகள்.
அவர்களிடம் அந்த காலப்பகுதியில் தனித் தமிழ் தேசம் என்று எதாவது பேசினால் அவர்கள் சொல்லும் ஒரே வார்த்தை “FOOL MAN” ஏன்என்றால் அன்று அவர்கள் முழு இலங்கையையுமே தமது கல்வியால் ஆக்கிரமித்திருந்தார்கள் . தெற்கில் வாழ்த்த சிங்களவர்கள் தமிழ் அதிகாரிகளை மிகவும் மரியாதையுடன் நடத்தினர். அவர்கள் நடத்துவது என்ன? மரியாதை கொடுத்துதான் ஆகவேண்டும். ஏன் என்றால் அதிகாரம்மிக்க பதவிகளில் எல்லாம் தமிழர்களே இருந்தார்கள். இதற்கு சிறிது பிற்பட்டகாலத்தில் தான் கண்டிய சிங்களவர்கள் சமஷ்டி ஆட்சி கோரிநின்றனர். அந்தநேரம் இருந்த தமிழ் அறிவுஜீவிகள் இந்த சிங்களவர்கள் படிக்காதவர்கள், அரசியல் அனுபவம் அற்றவர்கள் என்ற கோணத்திலேயே கருத்துக்களை சொன்னார்கள். இந்த சிறிய நாட்டிற்கு சமஷ்டி தேவையில்லை என்பது அவர்களின் கருத்தாகவிருந்தது.
இதை ஆழமாக பார்த்தோமானால் இப்படி கூறலாம். அதாவது சமஷ்டி அறிமுகப்படுத்தப்பட்டு வடக்குகிழக்கு தனிமாநிலமாக பிரிக்கப்பட்டிருந்தால் அன்று நாடுமுழுவதும் அதிகாரமையங்களில் உயர்பதவிகளை அனுபவித்து வந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் வடக்குகிழக்கு என்ற ஒரு குறுகிய பரப்பிற்குள் முடக்கப்பட்டிருப்பார்கள். பலருக்கு வேளை செய்யமுடியாத நிலமைகள்தோன்றியிருக்கும். இதைதவிர்த்துக் கொண்டு முழு இலங்கையிலும் தமது அறிவு புலத்தை பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தலாம் என்ற நிலைப்பாட்டினாலேயே அப்போது சமஷ்டி வேண்டாம் என்று முழங்கினர்.
இலங்கையில் அரசியல் செய்த கிறிஸ்தவா்கள்-
சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா
(Solomon West Ridgeway Dias Bandaranaike )–
பண்டாரநாயக்கா பிறப்பால் ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராவார். சர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இவரது தந்தையாவார். பண்டாரநாயக்கா குடும்பம் சிங்களதேசம் பெளத்த நாடு என்று கூவிக்கொண்டு தங்களையும் சிங்களதேசியமாக மாற்றிக்கொண்டாா்கள்.
இவாின் பின்புலத்தில் இயங்கியவா்கள் அங்கிலிக்கன் கிறிஸ்தவ கும்பல்கள்.
ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
(Junius Richard Jayewardene)
அங்கிலிக்கன் கிறிஸ்தவராவார் சிங்களதேசம் பெளத்த நாடு என்று கூவிக்கொண்டு தங்களையும் சிங்களதேசியமாக மாற்றிக்கொண்டாா்கள்.
இவாின் பின்புலத்தில் இயங்கியவா்கள் அங்கிலிக்கன் கிறிஸ்தவ கும்பல்கள்.
சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்
(Samuel James Velupillai Chelvanayagam )
கிறிஸ்தவ அடையாளங்களை மறைப்பதற்காக மன்னாா் கிறிஸ்தவ மிசனாிகளின் பின்புல சதியின் காரணமாக “தந்தை செல்வா ” “ஈழத்தின் காந்தி ”
” மூதறிஞா் தந்தை செல்வா” என தமிழர்களால் அழைக்கவைக்கப்பட்டனா்.
” மூதறிஞா் தந்தை செல்வாவின் ” பின்புலத்தில் இயங்கியவா்கள் வண. சேவியர் தனிநாயக உலகத் தமிழாராய்ச்சிக் கழகம் மன்னாா் கிறிஸ்தவ கும்பல்கள்.
சகல தமிழ் ஈழ போராட்ட விடுதலை அமைப்புகளின் பின்னனியில்
இயங்கியவா்கள் கிறிஸ்தவ மிசனாி பாதிாிகள் , சோசலீசவாதிகள்.
உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்
இயங்கியவா்கள் கிறிஸ்தவ மிசனாி பாதிாிகள் , இவா்களின் அரசியல் ஆலோசகா்களாக செயல்பட்டவா்கள் கிறிஸ்தவ சோசலீசவாதிகள் இவர்களின்
ஒன்று அல்ல இரண்டு அல்ல ஒரு கிழமையில் மூன்று இலட்சம் தமிழா்கள் கொன்று குவிக்கப்பட்டாா்கள்.
கிறிஸ்தவ யூதமதம் யுத்தத்தில்தோற்றாலும் இலாபம்”
?????? ?????????????
யுத்தத்தில் தோற்றால் என்ன இலாபம்…
?????? ?????????????
??????????
தாய் , தந்தையா்கள் , உற்றாா் , உறவுகளை இழந்து அகதி முகாம்களில் இருந்த எமது எதிா்கலாள தமிழ் சந்ததி தன் பண்பாடுகளை இழந்து இன்று யூதமதமாக யூத பண்பாடுகளுடன் வாழுகன்ற இழிவு நிலையை விடுவித்து அவா்களை தமிழா்களாக வாழவைக்க தமிழ் இண உணா்வு கொண்ட தமிழ் சமுதாயம் கிளா்ந்து எழவேண்டு்ம்
இலங்கையில் படுதோல்வி கண்ட பாசிச சோசலீசத்தை தமிழீழ
விடுதலைப்போராட்டத்தில் மீண்டும் இனைத்து கொண்டதன் மூலமாக உலகம் சுற்றி நின்று அழிப்பதற்கும் முக்கிய காரணிகளாக அமைந்தது.
என்பதுதான் வரலாறு
சோசலீசம் ,பொதுவுடைமை,மார்க்சியம் அரசியல் நிலைப்பாடு
மாவோயிஸ்ட்கள் ஸ்ரைல் (style)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
(People’s Liberation Organization of Tamil Eelam PLOT, புளொட்)
புளொட் 1980 ஆம் ஆண்டில் முன்னாள் நில அளவையாளர்
க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்) என்பவரால் உருவாக்கப்பட்டது.
லெபனான், சிரியா ஆகிய நாடுகளில் இராணுவப் பயிற்சி பெற்றார்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
(Eelam People’s Revolutionary Liberation Front – EPRLF)
இதன் தோற்றுவிப்பாளரும் தலைவரும்
செயலாளர் நாயகம் க பத்மநாபா என்பவர் ஆவார்.
நிறுவனர்-
இ. இரத்தினசபாபதி, வே. பாலகுமாரன், சங்கர் ராஜி, பாலநடராஜ ஐயர்,அருட்பிரகாசம்
பொதுவுடைமை,மார்க்சியம் அரசியல் நிலைப்பாடு இடதுசாரி அரசியல்
உலகம் மீண்டும் இந்த சிவப்பு கொடிகளை அழிக்கும் உங்கள் எதிா்கால சந்ததிகளை பாதுகாப்பது உங்கள் கைகளில்
மாற்றானின் சிந்தனைகள் ஆயுத முனையில் பிறந்தவை.என்றும் தோற்றுப்போகக் கூடயவை மட்டும் அல்ல கால வெள்ளத்தால் அடிபட்டு சிதைந்தும் அழிந்துபோகக் கூடியவை சோசலீச சித்தாந்தக் கொள்கைகள் அந்தந்த நாடுகளின் முகாம்களின் கைக்கூலிகளாகும்.
(இஸ்லாமிய தேசிய கொள்கை)
பிரயோகித்து பேசுவதும் எழுதுவதும் நீங்கள் உங்கள் வாழ்நாட்களில் கண்ட உண்மைகள்.
சாதியப் பிரச்சனை சைவசமயத்தால் உருவானதல்ல கிறிஸ்தவ மிஷனரிகளால் அனுப்பப்பட்ட பாதிரியார்களான மாக்ஸ் முல்லர், ராபர்ட் டி நொபிலி, வீரமாமுனிவர் என்ற கான்ஸ்டான்டியஸ் ஜோசப் பெஸ்கி, ஜி யு போப், கால்டுவெல். ஆகிய சாதிய வாதிகளே. தமிழா்கள் மீது சாதியத்தை தினித்தார்கள் .தற்போதுள்ள சாதியப் பிரிவுகள் அவரவர் செய்யும் தொழிலினை அடிப்படையாகக்கொண்டே உருவாக்கி திணிக்கப்பட்டவையே. நம்மிடையேயுள்ள சாதியப் பிரச்சனை சமயப் பிரச்சனையல்ல அது சமயப் பிரச்சனைதானெனில் கோவில்களில் மட்டும்தானே கடைப்பிடிக்கப்பட வேண்டும்.நாங்கள் கோவிலில் வைத்து வணங்கும் ஆழ்வார்கள், நாயன்மாா்கள், சித்தா்கள் , சிவன் அடியாா்கள் பல தொழில் சார் சாதியினராக உள்ளனர். சாதியப் பிரச்சனை சைவசமயத்தால் உருவானதல்ல.
திணிக்கப்பட்டதாகும்.
ஏனைய இனத்தவா்கள் வரமுடியாது துவேச பாகுபாடுகளை கொண்ட கிறிஸ்தவம்.
இலட்சக்கணக்கில் இந்துதமிழர்களின் உயிரிழப்புக்கள். கோடானுகோடிக்
கணக்கில் உடமை இழப்பு அழிவுக்கு சித்தாந்தக் கொள்கைகளுடன் சோ்ந்து கொண்டது கிறிஸ்தவ மிசனாிகளின் வழிப்படுத்தல் , நெறிப்படுத்தலின் பங்கு.
தோற்றது தமிழினம் அல்ல கிறிஸ்தவமிசனாிகளும் , சோசலீசம் ,பொதுவுடைமை,மார்க்சியம் அரசியல் நிலைப்பாடுகளும்