கொழும்பிலிருந்து பெலியத்த வரையிலhன ரயில் சேவை எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக் காலப்பகுதியில் இடம்பெறவுள்ளது.
இதற்குத் தேவையான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து தருவிக்கப்படும் இரண்டு ரயில்கள் விரைவில் இலங்கையை வந்தடையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.