திருக்கேதீஸ்வரத்துக்கு விசேட போக்குவரத்து சேவை.

281

மகா சிவராத்திரியை முன்னிட்டு வவுனியாவிலிருந்து மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து பிரிவினரால் விசேட போக்குவரத்து சேவை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இ.போ.ச பஸ்கள் , தனியார் பஸ்கள்15 நிமிடத்திற்கு ஒரு சேவையினை வழங்கி வருகின்றன.

இச் சேவைகள் நாளை (05.03.2019) காலை வரை இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE