ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன், இருவர் கைது

294

கொழும்பின் இரு வேறுபட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் வெல்லம்பிட்டி மற்றும் மாளிகாவத்தை பகுதிகளிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இச் சம்பவத்தில் 28 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE