கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட தர்மலிங்கம் பிரதாபன்(40) என்பவரின் பயணம் 23 ஆவது நாளான நேற்று (04) 23 மாவட்டங்களைக் கடந்து கிளிநொச்சியை வந்தடைந்தது. இவரது பயணம் யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து மன்னார் ஊடாக வவுனியாவில் நிறைவடையவுள்ளது. இவரது திட்டமிட்ட பயணம் 2125 கிலோ மீற்றராகும் .