சாராயம் அருந்துபவர்கள் பற்றிக் கவலைப்படப் போவதில்லை – புத்திக பத்திரண

578

சாராயம் அருந்துபவர்கள் எந்த வகையில் அழிந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படப் போவதில்லையென கைத்தொழில் வாணிப பிரதி அமைச்சர் புத்திக பத்திரண தெரிவித்தார்.

பால்மா விவகாரத்தில் விசாரணைகள் இடம்பெற்றுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஆனந்த அழுத்கம கேள்வி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

SHARE