முனி 3”ல் மிரட்ட வரும் சுஹாசினி!!!

650

 

 

நடிகர் லாரன்ஸ் இயக்கி நடித்து வெற்றி பெற்ற படம் முனி. இதன் வெற்றியை தொடர்ந்து இவர் எடுத்த முனி-2 “காஞ்சனா” மாபெரும் வெற்றி பெற்றது. இதன் அடுத்த பாகமாக வெளி வரும் படம் தான் முனி-3 “கங்கா”.

இதில் லாரன்ஸ்க்கு ஜோடியாக டாப்சி நடிக்க, நித்யா மேனன், கோவை சரளா, ஜெயப்பிரகாஷ் போன்றோர் நடிக்கின்றனர்.

மேலும் இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை சுஹாசினியும் நடிக்க உள்ளார். ஆனால் இவரது கதாபாத்திரம் சஸ்பென்சாக வைத்து இருக்கிறது படக்குழு.

SHARE