இளைஞன் ஒருவர் கைது – இடுப்புப்பட்டியில் இருந்து கைகுண்டு,ரவைகள் மீட்பு

182

நுவரெலியாவின் ஹாவாயெலியவிலிருந்து பண்டாரவளைக்கு வந்த முஸ்லிம் இளைஞன் ஒருவர் இன்று பண்டாரவளைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விளைஞனின் இடுப்புப்பட்டியிலிருந்து கைக்குண்டொன்றும்,வெற்றுத்தோட்டாக்கள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இந்நபர் விசாரணையின் பின்னர் பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று பொலிசார் தெரிவித்தனர்.

SHARE