‘1990 சுவசெரிய’ தொலைபேசி செயலி அறிமுகமாகிறது

219

சுவசெரிய வேலைத்திட்டத்தின் செயற்றிறனை அதிகரிப்பதற்காக ‘1990 சுவசெரிய’ தொலைபேசி செயலியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலியினை பதிவிறக்கம் செய்துக்கொள்வதற்கான வழிமுறைகளும் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இம்மதாத்தின் இறுதியில் கிழக்கு மாகாணத்திலும் சுவசெரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல் அமைச்சர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்தார்.

1990 சுவசெரிய தொலைபேசி செயலி சேவையை அறிமுகப்படுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று ராஜகிரியவில் அமைந்துள்ள சுவசெரிய பிரதான காரியாலத்தில் இடம்பெற்றது. இதன்போது இந்த விடயத்தை குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவது.

SHARE