ட்ரோன் கரு­விகள் சுட்டு வீழ்த்­தப்­படும் – விமா­னப்­படைப் பேச்­சாளர் குறூப் கப்டன் கிகான் சென­வி­ரத்ன

207

தடையை மீறி பறக்கும் விமா­னி­யில்லா விமா­னங்கள், ட்ரோன் கரு­விகள் சுட்டு வீழ்த்­தப்­படும் என்று விமா­னப்­படைப் பேச்­சாளர் குறூப் கப்டன் கிகான் சென­வி­ரத்ன எச்­ச­ரித்­துள்ளார்.

“இலங்கை வான்­ப­ரப்பில், விமா­னி­யில்லா விமா­னங்கள், ட்ரோன் கரு­விகள் பறப்­ப­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ட்ரோன் கரு­விகள் பறக்க விடப்­ப­டு­வது தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக உள்­ளது. தற்­போ­தைய சூழ்­நி­லையில் இதனை யாரும் சாதா­ர­ண­மாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தடையை மீறிப் பறக்கும் ட்ரோன் கரு­விகள், விமா­னி­யில்லா விமா­னங்கள் மீது துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­படும்” என்றும் அவர் எச்­ச­ரித்­துள்ளார்.

இந்த நிலை­யிலும், அண்­மைய நாட்­களில் கொழும்பு நார­ஹேன்­பிட்­டிய பகு­தி­யிலும், காங்­கே­சன்­துறைப் பகு­தி­யிலும் ட்ரோன் கரு­விகள் பறக்­க­வி­டப்­பட்­டி­ருந்­தன. அவற்றின் மீது படை­யி­னரும்  பொலி­ஸாரும்  துப்­பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். எனினும் அவை தப்பிச் சென்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE