கண்டிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங், அஸ்கிரி, மல்வத்து மற்றும் ஸ்ரீலங்கா ராமாஞ்ய மகாநாயக்கவின் தேரர்களை சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டார்.
அத்துடன் விசாகப்பூரணை தின பாதுகாப்பு மற்றும் நடப்பு சூழ்நிலைகள் குறித்தும் கலந்துரையாடினார்.