முன்னாள் தென்மாகாண சபை உறுப்பினர் டெனி ஹித்தெட்டிய கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் தென்மாகாண அமைச்சர் டெனி ஹித்தெட்டிய கொலை தொடர்பாக மதூஷின் உதவியாளர் சுனில் பிரேமரட்ன என்பவரே இன்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.