தற்போது தொலைக்காட்சிகள் ரசிகர்களின் எண்ணங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 மீது தான் குவிந்துள்ளது. சர்ச்சைகளுக்கு நடுவிலும் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துவிட்டது.
உலக நாயகன் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இம்முறையும் அவரே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் ஸ்டைலே வேறு என்பதை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.
தற்போது இந்த சீசன் 3 ல் சினிமாவை சேர்ந்த பிரபல நடிகைகள் லைலாவும், சாந்தினியும் சீரியல் நடிகை சுதா சந்திரனும் கலந்துகொள்கிறார்கள் என நம்பததகுந்த வட்டாரம் தெரிவித்துள்ளன.