2020 ஒலிம்பிக் போட்டிக்கான நுழைவுச் சீட்டு விற்பனை ஆரம்பம்!

229

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு டொக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், நேற்றைய தினம் அதற்கான நுழைவுச் சீட்டு விற்பனை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

33 விளையாட்டுகளுக்கும் 2,500 யென் தொடங்கி 3,00,000 யென் வரையிலான நுழைவுச் சீட்டுகள் உள்ளன.

வெளிநாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் அடுத்த ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி முதல் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் மூலம் தங்கள் நாட்டிலேயே நுழைவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

டோக்கியோ ஒலிம்பிக் ஜூலை 24 ஆம் திகதி முதல் ஆகஸ்டு 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. www.ticket.tokyo2020. org  என்ற இணையதளத்தில் டிக்கெட் விற்பனை தொடர்பாக விவரங்களை ரசிகர்கள் பார்க்கலாம்.

SHARE