முதல் வார முடிவில் ரூ. 98 லட்சம் வசூலித்த, அருள்நிதியின் K13

240

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான படம் K 13.

சில நடிகர்களுக்காகவே படங்கள் ஓடும், அப்படி அருள்நிதி பெயரை கண்டிப்பாக கூறலாம். இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் வித்தியாசமான கதைகளத்தை கொண்ட படம் என்ற எண்ணம் ரசிகர்களிடம் வந்துவிட்டது.

அதை பலர் கூற கேட்டிருப்போம், அவர்கள் நம்பியது போல் K 13 படமும் மாறுபட்ட கதையாக அமைந்துள்ளது.

இப்படம் வெளியாகி சென்னையில் முதல் வார முடிவில் ரூ. 98 லட்சம் வசூலித்துள்ளது.

வரும் நாட்களிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்கின்றனர்.

SHARE