ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – துமிந்த திஸாநாயக்க

215

அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் கொண்டுவரவுள்ளதாக நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு கட்சி ரீதியான தீர்மானத்தின் அடிப்படையிலேயே செயற்படுவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

இதே வேளை கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி ஆகியோருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதோடு, அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இவை தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE