அயோக்யா இரண்டு நாள் மொத்த வசூல்

227

அயோக்யா விஷால் நடிப்பில் கடந்த வாரம் பல பிரச்சனைகளை சந்தித்து ரிலிஸானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.

படத்தில் விஷாலின் நடிப்பு, குறிப்பாக கிளைமேக்ஸ் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது, அந்த வகையில் அயோக்யா இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ 5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

படம் சொன்ன தேதியில் வெளிவந்து இருந்தால், எப்படியும் ரூ 8 கோடி வரை முதல் வார ஓப்பனிங் வசூல் வந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

SHARE