ஐ.எஸ்.ஐ.எல்.கே பயங்கரவாத அமைப்புக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை தடை

243

ஐ.எஸ்.ஐ.எல்.கே என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை தடை விதித்தது.

இந்த இயக்கம், ஐ.எஸ். இயக்கத்தின் தெற்கு ஆசிய கிளை என்று அழைக்கப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு, பாகிஸ்தானை சேர்ந்த தெரிக் இ தலீபான் இயக்கத்தின் முன்னாள் தளபதியால் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதுடன், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்த அமைப்பு நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில் 150 பேர் பலியாகி உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE