பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொள்கிறாரா பிரபல திருநங்கை சாக்ஷி?

225

ரசிகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரிதும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.

நிகழ்ச்சியின் ஆரம்பமாக புரொமோ வீடியோ ஒன்றை பிக்பாஸ் குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோவே நன்றாக வைரலானது.

தொகுப்பாளர் யார் என்பது தெரிந்துவிட்டது அடுத்தக்கட்டமாக ரசிகர்களின் ஒரே கேள்வி போட்டியாளர்கள் பற்றி தான். இன்னும் யாரை பற்றியும் தெளிவாக தெரியவில்லை.

ஆனால் பிரபல தொலைக்காட்சியின் பாடல் நிகழ்ச்சியில் கலக்கிக் கொண்டிருந்த திருநங்கை சாக்ஷி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார் என உறுதியான தகவல் வருகிறது. அதே நிகழ்ச்சியில் பாடும் ஸ்டான்லி என்பவரும் பிக்பாஸுக்கு வருகிறார் என்கின்றனர்.

SHARE