விஸ்வாசம் செய்த பிரமாண்ட சாதனை

236

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது.

இப்படம் சுமார் ரூ 200 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது, மேலும், தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 130 கோடி வசூலை கடந்துள்ளதாக தெரிகின்றது.

அது மட்டுமின்றி இப்படம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யும் போதும் TRP-ல் தென்னிந்தியாவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

தற்போது இப்படத்தின் ட்ரைலர் 30 மில்லியனை கடந்துள்ளது, இதன் மூலம் தமிழ் ட்ரைலர்களில் அதிக ஹிட்ஸ் நடித்தது விஸ்வாசம் தான் என கூறப்படுகின்றது.

SHARE