சிறைக்கைதிகளை பார்வையிட விஷேட ஏற்பாடு

293

வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வையிடுவதற்காக விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர்  துசார  உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

வெசாக்பூரணை தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகள்  திணைக்களத்தினால் விசேட வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளைய தினம் சிறைக்கைதிகளை  பார்வையிடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனினும் வெசாக் பூரணை தினத்திற்கு மறுநாளான நாளை மறுதினமும், 20 ஆம் திகதியும் சிறைக்கைதிகள் அவர்களது  உறவினர்களை பார்வையிட முடியும்.

இதேவேளை, வெசாக் தினத்தை முன்னிட்டு நாளைய தினம் 762  கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ்  விடுதலை  செய்யப்படவுள்ளமை

SHARE