Mr.லோக்கர் 4 நாள் வசூல் விவரம்

219

இயக்குனர் ராஜேஷ் தன் படத்தில் எப்போதும் பயன்படுத்தும் சில விஷயங்களை தவிர்த்து எடுத்துள்ள படம் Mr. லோக்கல்.

அவரது படத்தில் பெண்களை கிண்டல் செய்வது, பார் காட்சிகள் போன்று சில விஷயங்கள் இருக்கும், தற்போது அவர் இயக்கிய Mr.லோக்கல் படத்தில் இல்லை.

இப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது, ஆனால் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கின்றன. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் என்ன விமர்சனம் வந்தால் என்ன என்று தங்களது நாயகனை கொண்டாடி வருகிறார்கள்.

படம் சென்னையில் மட்டும் 4வது நாள் ரூ. 29 லட்சம் வசூலித்துள்ளதாம், மொத்தமாக ரூ. 2.23 கோடி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE