உடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல,

235

அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் எப்போதும் தன் தோற்றம் குறித்து கவலைப்பட்டதே இல்லை.

வெள்ளை முடியுடனே தைரியமாக நடிப்பவர். இந்நிலையில் அஜித் லேட்டஸ்ட் புகைப்படம் என்று ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது.

இது லேட்டஸ்ட் லுக் தானா, இல்லை விவேகம் சமயத்தில் எடுத்ததா? என்ற குழப்பமும் நீடித்து வருகின்றது.

ஆனால், தல அதில் தன் எடையை பாதியாக குறைத்து கிரீடம் படத்தில் இருந்தது போல் மாறிவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர், இதோ..

SHARE